• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹபரணை-மின்னேரியாவில் பேருந்து விபத்து- 16 பேர் காயம்

இலங்கை

ஹபரணை – மின்னேரியாவில் பேருந்து விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

மின்னேரியா கோயிலுக்கு அருகிலுள்ள இரட்டை வளைவில் சுற்றுலா சென்ற பேருந்துடன் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
 

Leave a Reply