துயர் பகிர்வு - More
-
திருமதி பாலசிங்கம் கமலாவதி Canada -
திரு கார்த்திகேசு கணபதிப்பிள்ளை Sri Lanka -
திருமதி வாரித்தம்பி செல்லம்மா United Kingdom -
திருமதி விஜயலட்சுமி சின்னத்தம்பி France -
திருமதி தனலெட்சுமி ஐயம்பெருமாள் Brampton -
திரு ராமுப்பிள்ளை சகாதேவன் Sri Lanka -
திரு குமாரசாமி குணநாயகம் Sri Lanka -
திருமதி கந்தையா சுந்தரம் Sri Lanka -
திரு நிக்லஸ் கணேசபாலன் செல்லத்துரை Montreal -
திரு கணபதிப்பிள்ளை சிவதாசன் Sri Lanka
Click More Thuirpakirvu
பரீட்சை வினாத்தாள் கசிவு - ஆசிரியர் பணி நீக்கம்
இலங்கை
Share this article:
வட மத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தரம் 6 மற்றும் தரம் 7 தவணை பரீட்சையின் வினாக்கள் கசிவுக்கு காரணமாக ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.