• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்

இலங்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்.

சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் இன்று (வியாழக்கிழமை) அவர் காலமானார்.

வேதாந்தி என்று அனைவராலும் அறியப்பட்ட அவர் , இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply