• Welcome to TamilsGuide
செய்திகள் 1

GOAT படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் விறுவிறுப்பு.. வெங்கட் பிரபு வெளியிட்ட ஸ்டில்கள் 

சினிமா

விஜய் நடிப்பில் தற்போது The Greatest of All Time என்ற படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடக்க, விஎப்எக்ஸ் பணிகளை அமெரிக்க நிறுவனத்திடம் கொடுத்து செய்து வருகின்றனர். 

The Greatest of All Time படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கலிபோர்னியாவில் இருக்கும் Lola VFX நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக அங்கிருந்து போட்டோ வெளியிட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு.

Leave a Reply