• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாவகச்சேரியில் இடம்பெற்ற கலாநிதி எம் பஞ்சாபிகேசன் அவர்களின் நூற்றாண்டு விழா 

இலங்கை

சாவகச்சேரியில் இடம்பெற்ற கலாநிதி எம் பஞ்சாபிகேசன் அவர்களின் நூற்றாண்டு விழா 01.07.2024
* திருவுருவச் சிலை திறப்பு
* பத்து கூட்டம் நாதஸ்வர தவில் (20 +20) கலைஞர்களின் இசை ஆராதனையுடன் வரவேற்பு ஊர்வலம்
* சான்றோர் உரைகள்
* எம் பஞ்சாபிகேசன் நூற்றாண்டு விழா மலர் வெளியீடு
* தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிப்பு (நாதஸ்வர வித்துவான் ரஜீவன் தவில் வித்துவான் உதயசங்கர்)
* பொற்கிழி (பணமுடிப்பு) வழங்கி கௌரவிப்பு (பஞ்சாபி ஐயாவுடன்  வாசித்த கலைஞர்கள்)
* நாதஸ்வர கச்சேரி - ரஜீவன் குமரன் நாகதீபன் உதயசங்கர் தெட்சணா தாராபுரம் கணேசன்
* நாதஸ்வர கச்சேரி - VK பஞ்சமூர்த்தி ஷஷ்விதன் NRS சுதாகரன் மது
* இன்னிசை கச்சேரி நிருத்திகா சுஜீவன்
* நடன ஆற்றுகைகள்

Leave a Reply