• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்கி 2898ஏடி பட நாயகி தீபிகா படுகோனே அழகிய புகைப்படங்கள்

சினிமா

தமிழ் சினிமாவில் மற்ற மொழி நடிகைகள் சில படங்கள் நடித்துள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை தீபிகா படுகோனே.

இவர் நடிகர் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். ஆனால் தீபிகா எந்த மொழியில் படம் நடித்தாலும் அந்த படத்தை பார்க்கவே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இப்போது பான் இந்தியா படமாக உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் தீபிகா படுகோன். இந்த நேரத்தில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ, 
 

Leave a Reply