திருமதி ஜெயலட்சுமி சிங்கராசா
பிறப்பு 05 FEB 1949 / இறப்பு 22 NOV 2026
யாழ். குரும்பசிட்டிவீதி ,குப்பிளான் வடக்கைப் பிறப்புடமாகவும் நோர்வே Oslo ஐ வாழ்விடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி சிங்கராசா அவர்கள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா காந்திமதி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், கந்தப்பு பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சிங்கராசா(ஓய்வுபெற்ற சுகாதாரபரிசோதகர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
புஸ்பலட்சுமி (கனடா), தனலட்சுமி(கனடா), திருந்நாவுக்கரசு (சதா - கனடா), சோதிலிங்கம்( சோதி -கனடா) ஆகியோரின் மூத்தச் சகோதரியும்,
சிவானந்தம் (கனடா), காலஞ்சென்ற தங்கவேல்(கனடா), சுகுணா (கனடா), கிருஷ்னதேவி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
பத்மாவதி (கனடா), பாலசுப்பிரமணியம்(இலங்கை), இரஞ்சிதமலர்(நோர்வே), மல்லிகாதேவி(கனடா), காலஞ்சென்ற இரவீந்திரன்(இலங்கை), மதிவதனி (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
ஜெயராஐசிங்கம்(கோபி- கனடா), ஜெயபாலசிங்கம்( பாலன் -கனடா), ஜயந்தி (லண்டன்), கீதாஞ்சலி (நோர்வே) ஆகியோருன் அன்புத் தாயாரும்,
சந்தானலஸ்சுமி (கனடா), மேகலாதேவி (கனடா), பாபநாதன் (லண்டன்), ஆனந்தராசா (நோர்வே) ஆகியோரின் மாமியாரும்,
கவிதன், றுபேஷ், றிதுசன், நிதுஷன், அபினநயா, வைஸ்னவி, டினுயா, அனுஜன், ஆரணி ஆகியோரின் பேத்தியும்,
Riya, Leonard ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 28 Nov 2026 5:00 PM - 6:00 PM
Alfaset graveyard Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
கிரியை
Get Direction
Monday, 30 Nov 2026 9:00 AM - 11:00 AM
Alfaset graveyard Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
கோபி - மகன்
Mobile : +14167994957
பாலன் - மகன்
Mobile : +16478831951
ஜயந்தி - மகள்
Mobile : +447591316276
கீதாஞ்சலி - மகள்
Mobile : +4791336975






















Leave a Reply