திரு கந்தையா துரைராசா
பிறப்பு 10 OCT 1953 / இறப்பு 05 AUG 2026
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி D5 05 வாய்கல் பெரியபரந்தனை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைராசா அவர்கள் 05-08-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரியாரி கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சதீஸ்குமார்(ராயு- பிரான்ஸ்), உமாநந்தினி(உமா- ஜேர்மனி), துசிகரன்(கேசவன் - லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தரேந்திரன்(தனம்), தனேந்திரன், கர்சனா, தர்மகலா ஆகியோரின் ஆசை மாமானாரும்,
மோகனவதி, புண்ணியமூர்த்தி, கனகேஸ்வரி, புவனேஸ்வரி, தனபாலசிங்கம், கேதீஸ்வரன், கிருஸ்ணவேணி, காலஞ்சென்ற கனகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோமதிதேவி, வன்னியசிங்கம், நாகேஸ்வரி, ரஜிதா, ராஜேந்தினி, இராசரத்தினம், சிவபாக்கியம், நாகேஸ்வரி, பூபாலசிங்கம், கனகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வராசா, விஜயரட்ணம், பூமலர், தர்மலிங்கம், கந்தசாமி, வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபினாஸ், அபினா, அவனேஸ், அக்ஷயா, அபிலாஷ், அஜீஸ், அனீசா, அக்ஷிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகேஸ்வரி - மனைவி
Mobile : +94773339449
சதீஸ்குமார் - மகன்
Mobile : +33625242920
துசிகரன் - மகன்
Mobile : +447735632617
உமா - மகள்
Mobile : +491727022517
கிருஸ்ணவேணி - சகோதரி
Mobile : +447443593003






















Leave a Reply