திருமதி ரேணுகா சந்திரலிங்கம்
பிறப்பு 26 SEP 1957 / இறப்பு 01 MAY 2026
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரேணுகா சந்திரலிங்கம் அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ரத்தினம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரபிரியா, சாமினி, ஜனா, சுபாங்கன், மயூரன், தர்சிகா, சுஜீவன்(பெறாமகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சசிவானன், மனோகுமார், கீர்த்தனா, மீனு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சந்திரவதனா, நிர்மலாதேவி, காலஞ்சென்ற இந்திரவதனா, ஜெகநாதன், மேனகா, சுமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரசேகரம், சந்திரமாலா, சந்திரகுமார், காலஞ்சென்ற சந்திரஜெயம், சந்திரகலா, சந்திரமலர், சிறிகாந்தன், வாசுதேவன், சந்திரலீலா, காலஞ்சென்றவர்களான பாலகிருஸ்ணன், சுந்தரலிங்கம், ரவீந்திரன், யோகராஜா மற்றும் யோகேஸ்வரி, ரதிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருத்திக், ஷனகா, சந்திரஷ், அய்ரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Livestream Link for Visitation: Click Here
Livestream Link for Funeral Service: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 03 May 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Monday, 04 May 2026 8:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
பிரியா - மகள்
Mobile : +14165460466
சசிவானன் - மருமகன்
Mobile : +14163036291
மனோகுமார் - மருமகன்
Mobile : +16479823726
சுபாங்கன் - மகன்
Mobile : +16479198132
மயூரன் - மகன்
Mobile : +16476086396






















Leave a Reply