திருமதி கணேசவேல் இரத்தினதேவி
தோற்றம் 01 APR 1944 / மறைவு 22 APR 2026
மன்னார் அடம்பன் விடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஓட்டுமடம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசவேல் இரத்தினதேவி அவர்கள் 22-04-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகரத்தினம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசவேல்(ஓய்வுபெற்ற கிராம சேவகர், பிரசித்த நொத்தாரிசு) அவர்களின் அன்பு மனைவியும்,
அபிமன்யு(சட்டத்தரணி), சாருமதி(லண்டன்), அபிராமி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலைமதி(சட்டத்தரணி), இராஜகுமார்(லண்டன்), சதீசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபராஜிதன், நிருஜன், சாகித்தியா, லக்ஷனா, சஜிதன், ஜஷிகன், கவின் ஆகியோரின் பேத்தியும்,
பரமேஸ்வரி(மன்னார்), காலஞ்சென்ற சிவலிங்கம்(லண்டன்), தியாகலிங்கம்(கனடா), சதானந்தரூபி(லண்டன்), பத்மினி(வைத்தியர் - லண்டன்), சாந்தகுமார்(சுவிஸ்), திருக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகலிங்கம்(மன்னார்), காலஞ்சென்ற இராஜேஸ்வரி(லண்டன்), சிவச்செல்வி(கனடா), சிவசோதிராசா(லண்டன்), செல்வராசா(வைத்தியர்- லண்டன்), சுனந்தா(சுவிஸ்), சாந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அபிமன்யு - மகன்
Mobile : +94777953277
சாருமதி - மகள்
Mobile : +447427513793
அபிராமி - மகள்
Mobile : +16472058219























Leave a Reply