திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி
பிறப்பு 28 NOV 1951 / இறப்பு 07 MAR 2026
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடாமகவும், பிரான்ஸ் Savigny-le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் வரதலட்சுமி அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா கணேசலிங்கம்(குப்பிளான்) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மசீலன்(Accountant), வசந்தினி(சுவீடன்), தவசீலன்(அதிபர்), சுகந்தினி(முன்னாள் ஆசிரியை- வவு/தமிழ் மத்திய மகா வித்தியாலயம், பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நித்திலா(ஆசிரியர்), ராதாகிருஷ்ணன்(சுவீடன்), ஜெயந்தினி(ஆசிரியர்), மோகனதாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி(இலங்கை), பாலசுப்ரமணியம்(கனடா), இரத்தினம்(மன்னார்), விக்கினேஸ்வரன்(கனடா), மாலினி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை), காலஞ்சென்ற கண்ணதாசன்(ஆசிரியர்- இலங்கை), சுந்தரமூர்த்தி(ஆசிரியர்- இலங்கை), திருநாவுக்கரசு(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அக்சயன், கவிஷன், நிவேதன், தனிகா, அபிநயா, மோஷிகா, கனிகன், சுமிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: திருநா(சகோதரன் - பிரான்ஸ்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 10 Mar 2026 3:00 PM - 5:00 PM
Pompes Funèbres Roc-Eclerc Vert-Saint-Denis 37 RD 306, 77240 Vert-Saint-Denis, France
பார்வைக்கு
Get Direction
Wednesday, 11 Mar 2026 3:00 PM - 5:00 PM
Pompes Funèbres Roc-Eclerc Vert-Saint-Denis 37 RD 306, 77240 Vert-Saint-Denis, France
கிரியை
Get Direction
Thursday, 12 Mar 2026 9:45 AM - 12:00 PM
Pompes Funèbres Roc-Eclerc Vert-Saint-Denis 37 RD 306, 77240 Vert-Saint-Denis, France
தகனம்
Get Direction
Thursday, 12 Mar 2026 2:30 PM - 3:30 PM
Crématorium Sud 77 395 Rue du Clos Bernard, 77310 Saint-Fargeau-Ponthierry, France
தொடர்புகளுக்கு
தர்மசீலன் - மகன்
Mobile : +94773340899
தவசீலன் - மகன்
Mobile : +94772571387
மோகனதாஷ் - மருமகன்
Mobile : +33782088194
திருநா - சகோதரன்
Mobile : +33695332633























Leave a Reply