• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஞானசேகரன் சோமலிங்கம்

பிறப்பு 17 NOV 1964 / இறப்பு 13 JUN 2024

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட  ஞானசேகரன் சோமலிங்கம் அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புஸ்பத்தர்சினி(தர்சினி) அவர்களின் அன்புக் கணவரும்,

கணோதா அவர்களின் அன்புத் தந்தையும்,

புகனேஸ்வரன்(புகனன்), காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரன்(இராசன்), அகிலேஸ்வரன்(அகிலன்) மற்றும் சந்திரகாந்தி(செல்வி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

முரளிதரன்(தரன்) அவர்களின் அன்பு அத்தானும்,

லீலா, ஈசன், விஜி, காலஞ்சென்ற கலையரசி, தமிழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 14 Jun 2024 1:00 PM - 4:00 PM
    Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 15 Jun 2024 9:00 AM - 12:00 PM
    Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 16 Jun 2024 9:00 AM - 12:00 PM
    Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland

கிரியை
Get Direction

    Monday, 17 Jun 2024 8:00 AM - 12:30 PM
    Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
ராதன்(கிருஸ்ணா) - சகோதரன்

    Mobile : +41764142525

தர்சினி - மனைவி

    Mobile : +41789010697

புகனன் - சகோதரன்

    Mobile : +4917647187403

செல்வி - சகோதரி

    Mobile : +4915217666787

Leave a Reply