• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பச்சை நிற உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை அனுபமா போட்டோ ஷுட்

சினிமா

தமிழ் சினிமாவில் நிறைய மலையாள சினிமா நடிகைகள் என்ட்ரி கொடுத்து கலக்கியுள்ளனர். அதில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இவர் மலையாள சினிமாவை தாண்டி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்து மாஸ் காட்டி வருகிறார். படங்களை தாண்டி நடிகை அனுபமா தனக்கு நேர்ந்த காதல் பிரேக்அப் பற்றி சொன்ன விஷயம் மிகவும் வைரலானது.

இப்போது அந்த தாக்கத்தில் இருந்து வெளிவந்து படங்கள், போட்டோ ஷுட் என செம பிஸியாக உள்ளார்.

அண்மையில் பச்சை நிற மாடர்ன் உடையில் அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட போட்டோஸ் இதோ,

Leave a Reply