• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிம்பிளான புடவை போட்டோ ஷுட்டிலும் ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்..

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷணா ஸ்ரீபால். அதன்பின் சன் டிவி பக்கம் வந்தவர் மூன்று முடிச்சு சீரியலில் வில்லியாக நடித்து வந்தார்.

ஆனால் இப்போது அவரது காட்சிகள் வருவதில்லை. சீரியலை தாண்டி தர்ஷனா போட்டோ ஷுட்கள் மூலம் அதிகம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகி வருகிறார் என்றே கூறலாம்.

அண்மையில் இலங்கை சென்று எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட அது செம வைரலானது.

இந்த நிலையில் சிம்பிளான புடவையில் நடிகை தர்ஷனா வெளியிட்ட போட்டோஸ் பார்ப்போம்.
 

Leave a Reply