ராஜா சாப் பட நடிகை ரிதி குமார் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..
சினிமா
வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரிதி குமார். லவ்வர், ராதே ஷ்யாம் போன்ற படங்களில் இவர் இதற்கு முன் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து இவர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்திருக்கும் படம் ராஜா சாப். இப்படம் நேற்று வெளிவந்து, கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்த நிலையில், ராஜா சாப் பட நடிகை ரிதி குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.























