• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேலையில் ரசிகர்களை கவரும் சூப்பர்சிங்கர் ஸ்ரீநிஷா - லேட்டஸ்ட் போட்டோஷூட்..

சினிமா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஸ்ரீநிஷா. இவர் பாடிய 'அடி பெண்ணே' பாடல் உலகளவில் புகழ் பெற்றது. காதலும் கடந்து போகும், அரண்மனை 4, இமைக்கா நொடிகள், இங்க நான்தான் கிங்கு என பல திரைப்படங்களில் பாடியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் ஸ்ரீநிஷா. இந்த நிலையில், சேலையில் தான் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். ரசிகர்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஸ்ரீநிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ..

Leave a Reply