• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹட்டன் நகரில் தீ விபத்து

இலங்கை

ஹட்டன் நகரில் உள்ள காலணி விற்பனை நிலையமொன்றில் இன்று (18) பிற்பகல் 1.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவியது.

மேலும் ஹட்டன்- டிக்கோயா நகராட்சி மன்ற தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீ பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை,

தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 

Leave a Reply