
காற்றுக்கென்ன வேலி சீரியல் புகழ் நடிகை பிரியங்கா குமாரின் அழகிய போட்டோஸ்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய தொடர்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி.
ரசிகர்களுக்க பரீட்சயப்படாத சிலரும், பார்த்து ரசித்த சில நடிகர்களும் நடிக்க தொடர் அமோகமாக ஓடியது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவை பெற்ற இந்த தொடர் மூலம் தமிழ் சினிமா பக்கம் வந்தவர் தான் நடிகை பிரியங்கா குமார்.
இந்த தொடர் பிறகு இவர் கன்னட படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது நாம் பிரியங்கா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.