• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு - விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

இலங்கை

ஏப்ரல் 20 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply