துயர் பகிர்வு - More
-
திருமதி அருள்சோதி சிசில் செல்வநாயகம் Mississauga -
Mr Jeyakumar Coomarasamy United Kingdom -
திரு பரமசாமி மயில்வாகனம் United Kingdom -
திருமதி கனகலிங்கம் சிவதேவி United Kingdom -
திரு குழந்தைவேலு குகநேசன் United Kingdom -
திரு சத்தியமூர்த்தி சுந்தரம்பிள்ளை Germany -
திருமதி ருக்மணி சதாசிவம் Canada -
திருமதி தனபாலசிங்கம் இரத்தினம் Sri Lanka -
திரு கந்தையா குமாரலிங்கம் Toronto -
திரு பத்மநாதன் அப்பாதுரை United Kingdom
Click More Thuirpakirvu

ஈராக்கில் புழுதிப் புயலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கனடா
Share this article:
ஈராக்கின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் புழுதிப் புயல் வீசியதை அடுத்து 1,000க்கும் மேற்பட்டோர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈராக் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல பகுதிகளில் மின்வெட்டு மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நஜாஃப்(Najaf) மற்றும் பாஸ்ரா(Basra) மாகாணங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அதிக தூசி நாட்களை அனுபவிக்கும் என்றும் ஈராக் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.