
குறையாத அழகில் நடிகை ஹன்சிகா.. ஸ்டன்னிங் லுக் ஸ்டில்கள்
சினிமா
நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் 2007ம் ஆண்டு தெலுங்கில் Desamuduru படத்தின் மூலம் நாயகியாக களமிறங்கினார்.
அதன்பின் தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என படங்கள் நடித்தவர் 2011ம் ஆண்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இப்படத்திற்கு பிறகு முன்னணி நாயகியாக வலம் வந்த ஹன்சிகா இடையில் உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார்.
தற்போது அசத்தலான சேலையில் நடிகை ஹன்சிகா வெளியிட்ட அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள். இதோ,