• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு

இலங்கை

ஏப்ரல் மாதத்திற்கான விலை திருத்தத்தை லாஃப்ஸ் கேஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.420 அதிகரித்து, புதிய விலை ரூ.4,100 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 168 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

5 கிலோ சிலிண்டரின் புதிய சில்லறை விலை ரூ. 1,645 என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விலை திருத்தமானது நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.
 

Leave a Reply