
நண்பர்கள் உடன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை மதுமிதா
சினிமா
விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மதுமிதா. சன் டிவியை தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அவர் தனது பிறந்தநாளை நண்பர்கள் உடன் விமரிசையாக கொண்டாடி இருக்கிறார்.