துயர் பகிர்வு - More
-
திரு வேகாவனம் பாலேந்திரன் ஹரிஹரன் Switzerland -
திரு நடேசலிங்கம் சுந்தரம் Germany -
திருமதி இமாக்குலேற்றா அனற்றா குரூஸ் Germany -
திருமதி பாலசிங்கம் இராஜலட்சுமி Toronto -
திரு வல்லிபுரம் திருநாவுக்கரசு France -
திருமதி முத்துலிங்கம் வரதலட்சுமி Mississauga -
திரு வன்னியசிங்கம் கெங்காஜீவன் Australia -
திரு அருள்மணிநாதன் சுப்பிரமணியம் Germany -
திரு அருளம்பலம் பரமநாதன் United Kingdom -
திரு தேவசிகாமணி குருக்கள் சோமசுந்தரம் குருக்கள் Sri Lanka
Click More Thuirpakirvu

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
இலங்கை
Share this article:
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (24) மேலும் சரிந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 292.40 ரூபாவாகவும், 300.91 ரூபாவாகவும் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (21) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுதியானது 292.25 ரூபாவாகவும், 300.75 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
இருப்பினும், வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனை பல வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சற்று உயர்ந்துள்ளது.