• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் டிரம்ப் மற்றும் மஸ்கிற்கு எதிராக போராட்டம்

கனடா

கனடாவின் சில நகரங்களில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஒட்டாவா மற்றும் வான்கூவர், மக்கள் "டெஸ்லா டேக் டவுன்" (Tesla Takedown) போராட்டங்களில் இணைந்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் (B.C.) டெஸ்லா டீலர்ஷிப் கிளைக்கு எதிரில் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

டிரம்ப் தலைமையில், அமெரிக்கா கனடிய பொருட்களுக்கு அதிக வரி விதித்து, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மோசமாக்கியது.  
 

Leave a Reply