• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய இராணுவ ஹெலிகொப்டர்களை வாங்க கனடா திட்டம்

இலங்கை

கனேடிய இராணுவம் புதிய ஹெலிகொப்டர் படையை உருவாக்க 18.4 பில்லியன் டொலர்களை செலவிட தீர்மானித்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய விமானப்படை அதிகாரி, பிரித்தானியாவில் நடைபெற்ற சர்வதேச இராணுவ ஹெலிகொப்டர் மாநாட்டில் இப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் குறித்த ஹெலிகொப்டர்கள், அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து செயற்பட பயன்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply