ஒல்லியானதும் இவ்வளவு கவர்ச்சியா.. ஐஸ்வர்யா ராஜேஷ்
சினிமா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருகாலத்தில் ஹோம்லியான ரோல்களில் மட்டுமே நடித்து வந்தார். காக்கா முட்டை, தர்மதுரை, கனா.. என அப்படி அவர் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படங்களை பட்டியலிட்டால் மிகப்பொரிய லிஸ்ட் வரும்.
ஆனால் சமீப காலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.






















