• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன நியமனம்

இலங்கை

2025 ஆம் நடப்பாண்டிற்கான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இவருக்கான நியமணக் கடிதம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது
 

Leave a Reply