முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது