Tamilsguide

2ம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – கனடா

2ம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – கனடா

September 18 @ 11:00 AM – September 20 @ 6:30 PM

2ம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – கனடா

மாநாட்டிற்கான நோக்கம்

தொல்காப்பியத்தின் பெருமையைத் தமிழினத்தோடு பிற சமூகத்தினரும் அறியும்படிச் செய்தல்.
தொல்காப்பியத்தின் அனைத்துச் சிறப்புகளையும் ஒருங்கே தொகுத்தல்.
இளைஞர்கள் மத்தியில் “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க வேண்டும்” என்று எழும் வினாவிற்குப் பரந்த விளக்கம் கொடுத்தல்.
தொல்காப்பியத்தைக் கற்க-கற்பிக்க, கொண்டாட-பரவலாக்கம் செய்வதற்கான காரணங்களை முழுமையகாகத் தொகுத்தல்.
தொல்காப்பியத்தையும் உலகளாவியத் தொல்காப்பிய ஆய்வறிஞர்களையும் ஆய்வுகளையும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துதல்.

Association for Tolkappiyam – Canada தொல்காப்பிய மன்றம் கனடா

647-706-6124

  • 00

    days

  • 00

    hours

  • 00

    minutes

  • 00

    seconds

Date
Sep 18 - 20 2026
Category

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Product has been added to your cart
Secured By miniOrange