Tamilsguide

செம்மணி எழுச்சி – அணையா தீபம்

செம்மணி எழுச்சி – அணையா தீபம்

August 30 @ 5:00 PM – 8:00 PM

நீதிக்காக… நினைவுக்காக… நம் குரலை ஒன்றிணைப்போம்!

இனப்படுகொலையில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாகவும், உண்மைக்கும் நீதிக்கும் குரல் கொடுக்கும் அமைதிப் பேரணியில் நீங்களும் இணைந்திடுங்கள்.

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உடல்கள் மட்டுமல்ல.. ஆயிரம் கனவுகளும்.. ஆயிரம் குடும்பங்களின் சிரிப்புகளும்… ஆயிரம் சொல்லப்படாத கதைகளும்…

அந்த உயிர்களின் நினைவாக… உண்மையை மறக்காமல், நீதியை மறுக்காமல், வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்புடன்…

“செம்மணி எழுச்சி” உங்கள் அமைதியான பங்கேற்பு, குரல் கொடுக்க முடியாமல் போன ஆயிரங்களின் குரலாக அமையட்டும்.

📅 ஜூலை 12
📍 Albert Campbell Square, Scarborough
🕔 மாலை 5:00 மணி முதல்

மறக்கவில்லை.. மன்னிக்கவில்லை.. நீதிக்கான பயணத்தை நிறுத்தவில்லை.

ஒன்றிணைவோம்.. நினைவுகூர்வோம்.. நீதிக்காக குரல் கொடுப்போம்.
Free

  • 00

    days

  • 00

    hours

  • 00

    minutes

  • 00

    seconds

Date
Aug 30 2026
Category

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Product has been added to your cart
Secured By miniOrange