இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 61
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 61
August 29 @ 9:00 AM – 11:00 AM
அண்மைக்கால சிங்களப் புனைகதைகள்
இணையவழி சிறப்புக் கலந்துரையாடல்
“அண்மைக்கால சிங்களப் புனைகதைகள்” என்ற தலைப்பில் சிறப்பு இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று ZOOM ஊடாக நடைபெறவுள்ளது.
📅 நாள்
சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2026
⏰ நேரம்
🇮🇳 இந்தியா: மாலை 6:30 மணி
🇱🇰 இலங்கை: மாலை 6:30 மணி
🇨🇦 கனடா (Toronto): காலை 9:00 மணி
🇬🇧 இலண்டன்: பிற்பகல் 2:00 மணி
💻 நிகழ்வு நடைபெறும் வழி
ZOOM
🔗 Zoom Meeting
Join Zoom Meeting:
https://us02web.zoom.us/j/3890729245
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
🎙️ சிறப்புப் பேச்சாளர்கள்
லறீனா அப்துல் ஹக்
ஜெப்ரி தங்கராஜ்
இரா. கனகேஸ்வரி
ஒருங்கிணைப்பு
அகில்
☎️ மேலதிக விபரங்களுக்கு
+1 416-822-6316
தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சமகால சிங்களப் புனைகதைகள் குறித்து அறிந்துகொள்ள விரும்பும் அனைவரும் இந்த இணையவழிக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
Akil
416-822-6316
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked *