• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அப்பாத்துரை குமாரசுவாமி

பிறப்பு 28 JUL 1938 / இறப்பு 23 AUG 2026

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கற்சிலைமடு, ஒட்டுசுட்டானை வாழ்விடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தேசமானிய திரு. அப்பாத்துரை குமாரசுவாமி அவர்கள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை  நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு  வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மணிமேகலை அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற விஜிதி( முன்னாள் பிரதி அதிபர் சைவ மங்கையர் வித்தியாலயயம்) மற்றும் விமலன்(பிரான்ஸ்), விஜிதா(லண்டன்- முன்னாள் ஆசிரியை இறம்பைக்குளம் மகா வித்தியாலயம்), விஜியா (ஆசிரியை தெகிவளை தமிழ் மகா வித்தியாலயம்), Dr. வாசுகி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரி, தியாகராஜா, அமரர் குணசிங்கம், கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணானந்தன், வசந்தராஜீவி, ஜெயக்குமார், மதிவண்ணன், நிரஞ்ஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷிகா, ரக்க்ஷிகா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

கஜானன், மதுமிதா, கஹானா, ஹரிஷன், தக்க்ஷின்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக  25-08-2026 செவ்வாய்க்கிழமை முதல் 26-08-2026 புதன்கிழமை வரை Mahinda Florists - Mount Lavania இல் வைக்கபட்டு பின்னர் 26-08-2026, புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று அதனை தொடர்ந்து ந.ப 12.00 மணியளவில் தகனம் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விமலன் - மகன்

    Mobile : +33619183893

விஜிதா - மகள்

    Mobile : +447375622405

விஜியா - மகள்

    Mobile : +94777190412

Dr. வாசுகி - மகள்

    Mobile : +447470034681

கஜானன் - பேரன்

    Mobile : +94766417370

Leave a Reply