• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு தர்மபாலன் இராஜரட்ணம்

தோற்றம் 26 AUG 1948 / மறைவு 23 AUG 2026

யாழ். வலிகாமம் மேற்கு சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மபாலன் இராஜரட்ணம் அவர்கள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் சரஸ்வதி தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மராஜ், மிதிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதாகரன், ரேவதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இலக்கியன், மேனன், ஆருஷன், ஆதீஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கணேசரட்ணம், இலங்கரட்ணம், விநாயகமூர்த்தி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜகோபால், வேலும்மயிலும், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

காலஞ்சென்ற சரோஜினி, சாந்தினி, சசிகலா, சச்சிதானந்தன், சாமினி, கீதாஞ்சலி, ஹெல்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஸ்குமார், காலஞ்சென்ற நரேஸ்குமார், நந்தினி ஆகியோரின் சித்தப்பாவும்,

டிலாணி, டிலக்ஸி, சரண்யா, கவிந்தன் ஆகியோரின் பெரியப்பாவும்,

சஜீவன், சஞ்சயன், ரம்யா, நிரோஜ், நிவேத், தாரிணி, ஜனகன், டானியல்ராஜா, அலெக்ஸ்சந்தர்தீரன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 29 Aug 2026 11:00 AM - 3:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 30 Aug 2026 1:00 PM - 2:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 30 Aug 2026 2:00 PM - 3:45 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 30 Aug 2026 4:30 PM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
இராஜராஜேஸ்வரி - மனைவி

    Mobile : +16477611677
    Phone : +14167462801

தர்மராஜ் - மகன்

    Mobile : +14168314546

மிதிலா - மகள்

    Mobile : +16478680170

சுதாகரன் - மருமகன்

    Mobile : +14163337050

ரேவதி - மருமகள்

    Mobile : +14169021438

Leave a Reply