• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் பேர்ணாடியஸ்

பிறப்பு 20 MAY 1934 / இறப்பு 29 JUN 2026

யாழ். கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாமூலையைப் வாழ்விடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் பேர்ணாடியஸ் அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், மாமூலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை றிச்சேட் மாக்கிறேற் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அன்னமணி(இரத்தினம், ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

வில்லியம் கெனடி(சட்டத்தரணி- கனடா), ஜோசெப் கெனடி(சுவிஸ்), கரோலின்(கனடா), யூடித்யஸ்மின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மல்றோணி, யஸ்மின், அமலகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஜோசெப் மரியதாஸ் மற்றும் பூமணி மரியநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசநாயகம், இராசமணி, செல்வமணி, பாக்கியமணி, நேசமணி மற்றும் தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான குணமணி, ஆசீர்வாதம், அமிர்தநாதர், மரியநாயகம், அல்பிரட், துரைசாமி, மற்றும் அம்பிகா ஆகியோரின் அன்புச் சகலனும்,

கிறிசாந், கிறிசாறா, அன்ரனி, கிறிஸ்ஜோன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

லக்சிகா, லக்சன், அந்தியா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

ரூபா, நிமால், விமால் ஆகியோரின் அன்பு மாமாவும், காலஞ்சென்ற ரவி மற்றும் ராசாத்தி, ஜீவா, கல்பனா, தர்சன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 03 Jul 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Saturday, 04 Jul 2026 7:30 AM - 9:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி
Get Direction

    Saturday, 04 Jul 2026 10:00 AM
    St. Rose of Lima Parish 3216 Lawrence Ave E, Scarborough, ON M1H 1A4, Canada

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 04 Jul 2026 11:30 AM
    Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
வில்லியம் கெனடி - மகன்

    Mobile : +14165808047

ஜோசெப் கெனடி - மகன்

    Mobile : +14379616278

கரோலின் - மகள்

    Mobile : +13652751044

யூடி - மகள்

    Mobile : +447448440463

Leave a Reply