திரு சுப்பையா துரைச்சாமி
அன்னை மடியில் 27 FEB 1922 / இறைவன் அடியில் 29 JUN 2026
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தேவதாஸ் மற்றும் மகேந்திரன், கணேசன், வாசுகி, கந்தஞானி, ஈஸ்வரன், ராஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காந்தா, ரஞ்சினி, சசிகலா, ஸ்ரீதரன், பத்மநயனி, சுகந்தா, ஸ்ரீபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கற்பகம், அன்னமுத்து, கந்தையா, பூபதி, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, விசுவலிங்கம், மனோன்மணி, கந்தையா, சோமசுந்தரம், சிவராசா, தம்பிராசா மற்றும் மகாதேவி, காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் மைத்துனரும்,
தினேசன், திலீபன், திலக்ஷன், நிஷாந்தினி, தர்ஷா, வினோஜா, வினோஜன், அனிதா, அஜிதா, அஸ்விதா, சாருகா, துளசிகா, பூமிகா, ஹரிஸ், தர்சன், சுருதிகா, கவிநயா, நர்த்தனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
திரிஷ்ரன், ஆரியன், ஐரா, சஜானா, டியா, சாஜிரா, சச்சின் ஆகியோரின் பாசமிகு பூட்டனுமாவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 01 Jul 2026 6:00 PM - 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 02 Jul 2026 10:00 AM - 11:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Get Direction
Thursday, 02 Jul 2026 11:00 AM - 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Get Direction
Thursday, 02 Jul 2026 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
மகேந்திரன் - மகன்
Mobile : +14164181399
கணேசன் - மகன்
Mobile : +14167316648
வாசுகி - மகள்
Mobile : +16472196380
கந்தஞானி - மகன்
Mobile : +14168971542
ஈசன் - மகன்
Mobile : +14165613427
ராஜினி - மகள்
Mobile : +14168462074






















Leave a Reply