• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி மேசி லூட்ஸ் ஜோர்ஜ்

மண்ணில் 29 MAY 1951 / விண்ணில் 22 JUN 2026

யாழ். நாரந்தனை தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மேசி லூட்ஸ் ஜோர்ஜ் அவர்கள் 22-06-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சைமன் றெஜினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை றோசலீன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேந்திரன்(நிறாஜ் - கனடா), யூட் நிமலேந்திரன்(நிமால் - கனடா) ஆகியோரின் வளர்ப்பு தாயாரும்,

லூட் வதனா(கனடா), நிக்சன் (கனடா), நிறஞ்சன் (கனடா), யூட் நிர்மலன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜோதி, மிருணாளினி, கொட்வின் துஷியந்தா, சிறானி, வினித்தா, ஆன் சுவாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற லூசியா ஜோசேபின், மேரி மெக்டலின்(ராணி), காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர் பசில், அஞ்சலா (இராஜேஸ்) மற்றும் பீற்றர்போல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராயப்பு, நிக்கொலஸ் மற்றும் கமலா, காலஞ்சென்ற சிவயோகன், இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான லூயிஸ், ஸ்டீபன், மேரி கிளாறா அல்பிரட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷெரீனா, சியானா, றியானா, நிதுஷன், நிஷாதனா, றெனோஜன், நிலக்‌ஷன், ஜெலினா, றாயன், லெறோன், றியோன், ஜொயானா, றெனோன், லெவினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 26 Jun 2026 6:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Saturday, 27 Jun 2026 8:00 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி
Get Direction

    Saturday, 27 Jun 2026 10:30 AM
    St. Aidan Roman Catholic Church 3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 27 Jun 2026 12:00 PM
    Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
சுரேந்திரன் (நிறாஜ்) - பெறாமகன்

    Mobile : +16475319892

யூட் நிமலேந்திரன் (நிமால்) - பெறாமகன்

    Mobile : +14162753752

லூட் வதனா - மகள்

    Mobile : +16476578318

நிக்சன் - மகன்

    Mobile : +16475059270

நிறஞ்சன் - மகன்

    Mobile : +16475058019

யூட் நிர்மலன் - மகன்

    Mobile : +16476282332

பீற்றர்போல் - சகோதரன்

    Mobile : +16475627817

Leave a Reply