• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஜினியின் ஜெயிலர் 2 தொடங்கியது முன்பதிவு... 

சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஜெய்லர் 2.

ஏற்கனவே இப்படத்திற்கு இமாலய ஹைப் உள்ளது, ஆனால் ஜெய்லர் 1 அளவிற்கு இரண்டாம் பாகத்தில் அனிருத் பாடல்கள் இல்லை என கருத்து நிலவி வந்த நிலையில் தற்போது முழு ஆல்பமும் ரிலிஸ் ஆகியுள்ளது.

இதை சிலர் கொண்டாடியும் சிலர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றும் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெய்லர் 2 படத்தின் முன்பதிவு யுகே மற்றும் அமெரிக்காவில் தொடங்கியுள்ளது.

இதில் யுகே-வில் ஆவரேஜ் முன்பதிவு நடக்க, அமெரிக்காவில் வழக்கம் போல் பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது, ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே ரூ 40 லட்சத்திற்கு டிக்கெட்ஸ் விற்றுள்ளது.

இரண்டு நாடுகள் சேர்த்து ரூ 50+ லட்சத்திற்கு முன்பதிவு நடந்துள்ளது, படம் ரிலிஸாக இன்னும் 13 நாட்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply