• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளியான இசையமைப்பாளர் அனிருத்-காவ்யா மாறன் திருமண தேதி... 

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சந்தானம் இல்லாத புதிய படங்களே இல்லை என்பது போல் இப்போதெல்லாம் அனிருத் இசை இல்லாமல் முன்னணி நடிகர்களின் பட ரிலீஸ் இல்லை என்று ஆகிவிட்டது.

கடைசியாக அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ்-வாமிகா கபி ஜோடியாக நடித்த டிசி திரைப்படம் வெளியாகி இருந்தது.

லோகேஷ் கனகராஜ் நடிப்பு, இயக்கம், கதையை தாண்டி அனிருத் இசையில் படத்தில் முக்கிய பங்கு வகித்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

படங்களில் இசையமைப்பதில் பிஸியாக இருக்கும் அனிருத் இன்னொரு பக்கம் இசைக் கச்சேரிகள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

பட தகவல்களை தாண்டி அனிருத்தின் திருமணம் பற்றிய செய்திகளும் வலம் வருகின்றன. அனிருத்திற்கும் காவ்யா மாதவனுக்கும் வருகிற நவம்பர் 10ம் தேதி Greece நாட்டில் திருமணம் நடக்க உள்ளதாம்.

இந்த தகவலை ஒரு பத்திரிக்கையாளர் ஷேர் செய்துள்ளார்.
 

Leave a Reply