• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பூ வைத்த கிளாமர் உடையில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட போட்டோஷூட்

சினிமா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ராய் லட்சுமி.

விக்ராந்த் நடித்த கற்க கசடற படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார், ஆனால் அப்படம் சரியாக போகவில்லை. அதன்பின் ரவி மோகனுடன் தாம் தூம் படத்தில் நடித்தார், பெரிய அங்கீகாரம் கிடைக்க மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வந்தார்.  

ஆனால் இப்போதெல்லாம் சினிமா பக்கம் வருவதில்லை. மாறாக எப்போதும் இன்ஸ்டாவில் புகைப்படங்களாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட கிளாமர் போட்டோஸ் இதோ,
 

Leave a Reply