• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி அநுரவின் சிறப்பு காணொளி வெளியீடு

இலங்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு 100 நாட்களை நினைவுகூரும் வகையில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி, ‘100 ஆண்டுகளுக்கு ஒரு 100 நாட்கள்’ என்ற தலைப்பில் உள்ளது.

2024 செப்டம்பரில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதி ஆட்சியில் இருந்த 100 நாட்களில் நடைபெற்ற பல்வேறு உத்தியோகபூர்வ நியமனங்கள் மற்றும் கலந்துரையாடல்களை இது எடுத்துக்காட்டுகிறது.

https://x.com/anuradisanayake/status/1875068102649799106

Leave a Reply