திருமதி மனோன்மணி வேலுப்பிள்ளை
பிறப்பு 24 OCT 1947 / இறப்பு 25 FEB 2026
வவுனியா பாலமோட்டையைப் பிறப்பிடமாகவும், பனிச்சைக்குளம், பாலமோட்டை, பிரித்தானியா Milton Keynes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி வேலுப்பிள்ளை அவர்கள் 25-02-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சகோதரர்களின் பாசமிகு தங்கையும்,
கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை(தங்கராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
பிள்ளைகளின் அன்புத் தாயாரும்,
மருமக்கள்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 09 Mar 2026 10:00 AM - 2:00 PM
Conniburrow Community Centre 37-39 Conniburrow Blvd, Conniburrow, Milton Keynes MK14 7DX, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 09 Mar 2026 3:30 PM - 4:15 PM
Crownhill Crematorium Crownhill, Milton Keynes MK8 0AH, United Kingdom
மதிய போசனம்
Get Direction
Monday, 09 Mar 2026 4:30 PM - 6:00 PM
Conniburrow Community Centre 37-39 Conniburrow Blvd, Conniburrow, Milton Keynes MK14 7DX, United Kingdom
தொடர்புகளுக்கு
ரஞ்ஜி - குடும்பத்தினர்
Mobile : +447951679523
பொன்னு - குடும்பத்தினர்
Mobile : +16479661920
தில்லி - குடும்பத்தினர்
Mobile : +447428416953
றிசாந்த் - குடும்பத்தினர்
Mobile : +447507536607






















Leave a Reply