• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்மணி அன்புடன் சீரியல் நடிகை மதுமிதாவின் அழகிய போட்டோ சூட் 

சினிமா

சன் டிவிக்கு நிகராக இப்போது விஜய் தொலைக்காட்சியிலும் நிறைய ஹிட் சீரியல்கள் வர தொடங்கிவிட்டன.

அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டு ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது கண்மணி அன்புடன் தொடர்.

கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவரின் பெயர் மதுமிதா. அவர் இன்ஸ்டாவில் மாடர்ன் உடையில் வெளியிட்ட சில சூப்பர் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply