• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பங்குச் சந்தையில் பாரிய அலை

இலங்கை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதல் தடவையாக 15,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சநிலையை இன்று (23) பதிவு செய்துள்ளது.

அதன்படி, சற்று முன்னர் வரை அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்களும் 15,061.46 (1.69%) புள்ளிகளாக அதிகரித்து காணப்பட்டது.

இது ஒரு புதிய வரலாறு காணாத உச்சமாகும்.

அதேநேரம், இன்றைய பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.3 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply