• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக சனத் குமாநாயக்க நியமனம்

இலங்கை

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply