• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேலை, மாடர்ன் உடை - இரண்டிலும் கலக்கும் பவித்ரா லட்சுமி

சினிமா

குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமியை எல்லோருக்கும் தெரியும். அவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார்.

அவர் சேலை, மாடர்ன் உடை என இரண்டிலும் அழகாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.  

Leave a Reply