• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்கள்
 

Leave a Reply