• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வஜன பலய கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழில்

இலங்கை

சர்வஜன பலய கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள இளங்கதிர் சனசமூக நிலைய மைதானத்தில் குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச உதய கம்மன்பில கெவிந்து குமாரதுங்க காமினி வலேபொட கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.

மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர நட்சத்திர சின்னத்தில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக போட்டியிடுகின்றார்
 

Leave a Reply