• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனக ரத்நாயக்கவின் கருத்து

இலங்கை

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் ஜனக ரத்நாயக்க இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஐக்கிய லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய இன்று கட்டுப்பணத்தை செலுத்த செல்லவுள்ளார்.

இதேவேளை ஜனக ரத்நாயக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சில காலம் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply