தோற்றம் 03 MAR 1932 / மறைவு 12 JAN 2026
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, வேலணை, கரம்பொன் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி புண்ணியமூர்த்தி அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று Toronto, கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா புண்ணியமூர்த்தி(ஓய்வுபெற்ற கிராமசேவகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரதினி அவர்களின் அன்புத் தாயாரும்,
பாஸ்கரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மங்கையர்க்கரசி, கந்தையா, சிவகாமிப்பிள்ளை, சோதிமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குமரைய்யா, வள்ளியம்மை, சந்திரசேகரம், விநாயகமூர்த்தி மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதானந்தன், லாடாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 17 Jan 2026 12:00 PM - 3:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Sunday, 18 Jan 2026 1:00 PM - 3:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
ரதினி பாஸ்கரன் - மகள்
Mobile : +16479723343
சாந்தலிங்கம் பாஸ்கரன் - மருமகன்
Mobile : +14374213343
கிருஸ்ணதாஸன் குமரையா - பெறாமகன்
Mobile : +94751641951
பத்மாசினி ஏகாந்தராஜா - பெறாமகள்
Mobile : +442089975505
தேவகி கணேசானந்தன் - மருமகள்
Mobile : +94773917782
இராமதாஸ் குமரையா - பெறாமகன்
Mobile : +14166164519
மைதிலி கிருபாகரன் - மருமகள்
Mobile : +16138904077


